4/05/2010

தமிழ் நூல்கள்

சங்க இலக்கியங்கள் அழிவதை தடுக்க தமிழார்வலர்களின் ஒரு கூட்டு முயற்சியாக 1998 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று உருவாக்கப்பட்ட project madurai திட்டத்தின் கீழ் மின் பதிப்புகளாக ஒளிரும் புத்தகன்களை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்.

1 comment:

  1. மன்னிக்கவும் நண்பர்களே இதோ முகவரி http://pm.tamil.net/

    ReplyDelete