4/05/2010

முதல் பதிவு

எதைப் பற்றி எழுதுவது என எண்ணுகையில் என் எண்ணத்தில் உதித்தது முதலில் என் சம்பந்தமான துறையைப் பற்றி எழுதுவது என முடிவு செய்துள்ளேன்.நண்பர்களே நான் ஒரு கட்டிடப் பொறியாளன்.சமீபத்தில் நமது தமிழக அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதாவது இக்கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்புகள் தமிழில் தொடங்குவதாக அறிவித்துள்ளது.இது தமிழ் உணர்வுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே......ஆனால் யதார்த்தம் காணும் போது ஏதொ ஒன்று உள் மனதில் நெருடுகிறது..........அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கற்போரின் எண்ணிக்கை தேய்ந்து கொண்டே போகிறது........ஆங்கில வழிக் கல்வியின் மோகம் அதிகரித்துவிட்டது.......இப்போது பொறியியல் கல்விக்கும் அதே நிலமை ஏற்பட்டு விடுமோ என்று...மேலும் தமிழ் வழியில் பொறியியல் பயின்றால் பிற மாநில்ஙளில் சென்று பணியாற்றுவது எப்படி...அங்கே ஆங்கிலத்தை அல்லவா தகுதியாய்க் கேட்கிறார்கள் அல்லது அனைவருக்கும் அரசே வேலை வழங்குமா?.....

No comments:

Post a Comment