அட உங்க கணினியில் நிறுவப்பட்ட சில programகளை நீக்கவே(uninstall) முடியலயா.....கவலைய விடுங்கள் இதோ உங்களுக்கான இலவச uninstaller.
இதன் மூலம் நீங்கள் புரோக்ராம்களை நீக்கவோ அல்லது மாற்றவோ அல்லது திருப்பி இன்ஸ்டால் செய்யவோ முடியும்.
தரவிறக்கம் செய்ய
No comments:
Post a Comment