4/11/2010

நகர வடிவமைப்பு

அட வேற ஒன்னுமில்ல urban planning இன் தமிழாக்கம் தான் இது.நகர வடிவமைப்பு என்பது அறிவியலும் கலையும் கலந்த கலவை.இன்னும் சுருக்கமாகச் சொன்னால் அனைத்து நகரத் தேவைகளையும் ஒரே கொடையின் கீழ் கொண்டு வருவது........இது சொல்வதற்கு சுலபமாகத் தோன்றினாலும் மிகக் கடினமான வேலை......
இது ஒரு புதிய துறை 19ஆம் நூற்றாண்டின் பாதியில் தான் பிரபலமானது.முதலில் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள்,பள்ளிகள்,விளையாட்டுத்திடல்கள்,வணிக வளாகங்கள் இன்னும் பல வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டது.இதுதான் பின்னாளில் URBAN PLANNING கு வழி வகுத்தது.
நன்றாக வடிவமைக்கப்பட்ட சில நகரங்கள்:

1.city of Skopje, Republic of Macedonia.

படத்தைப் பெரிதாகக் காண

2.Royal Crescent (Bath, England)


3.Kabul - City of Light Development area and concept plan 
 படத்தை பெரிதாக்க


4.Suburban sprawl in Colorado Springs, Colorado




No comments:

Post a Comment